|
பொருள்
|
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. - 1
|
|
பொருள்
|
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். - 2
|
|
பொருள்
|
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். - 3
|
|
பொருள்
|
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. - 4
|
|
பொருள்
|
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - 5
|
|
பொருள்
|
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6
|
|
பொருள்
|
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. - 7
|
|
பொருள்
|
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. - 8
|
|
பொருள்
|
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. - 9
|
|
பொருள்
|
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். - 10
|