அன்புள்ள தமிழர்களே,
வணக்கம். எங்கே எழுத்துலகம் வாழ்கின்றதோ அங்கே ஆத்மா வாழ்கிறது என்பார் பிளேட்டோ. தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வரும் அறிஞர்களின் கருவூலங்களே எழுத்துக்கள் என்பார் எடிசன்.
இது அவ்வெழுத்துக்களை நம் மொழி தமிழ் மொழியில் பதிவு செய்யும் ஒரு புது முயற்சி. இத்தளத்தில்
மின்னஞ்சலை(இ-மெயில்) தமிழிலே அனுப்புவதை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். இது ஒரு முற்றிலும் இலவசமான தளம். முதற் கட்டமாக
1330 திருக்குறளையும் எளிய வகையில் காண வகை செய்யப்பட்டுள்ளது.
இது போக
சிறுகதைகள்,
கவிதைகள்,
பார்ப்பவைகள்,
கேட்பவைகள்,
நிகழ்வுகள், மற்றும்
சமையல் குறிப்புகள் ஆகியவற்றை அனைவரும் வந்து இத்தளத்தில் பதிவு செய்ய மற்றும் படிக்க உருவாக்கி உள்ளோம்.
இதில் யுனிகோடு வசதி கொண்டுள்ளதால் எதையும் ட்வுண்லோடு செய்ய வேண்டியதில்லை. அப்படி பிரச்சனை இருப்பின், இத்தளத்தில் இருந்தே மிகவும் எளிதாக
ஃபாண்ட் ட்வுண்லோடு செய்து கொள்ளலாம்.
உங்க்களுக்கு ஏதேனும் ஐயப்பாடுகள் இருந்தால் அல்லது கருத்துக்கள் தெரிவிக்க விரும்பினால்
எங்களுக்கு கீழ்க்கண்ட முகவரிக்கு
அஞ்சல் அனுப்பவும்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் !!!!
வாருங்கள். தமிழை முடிந்த அளவு வளர்க்கலாம்..
தமிழால் ஒன்று சேர்வோம். செம்மொழியை சேதாரமின்றி பாதுகாப்போம்.
நன்றி,
தமிழன்.